எங்கு நாம் வாழ்ந்தாலும் தாய்மொழி என்பது தனித்துவமே. தாய்மொழியை எம் உயிர் போல சுவாசிக்கவும் எம் கலாசாரத்தை கட்டிக்காக்கவும் மிகச் சிறந்த ஊன்றுகோலாக எம் தமிழ் கல்விக்கூடம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இங்கு சிறார்களின் இனிமையான மழலைப்பேச்சில் தமிழைக் கேட்கவும் அவர்களுடன் பேசவும் முடியும். செல்ம்ஸ்போர்ட் (Chelmsford) மாநகரில் அமைந்துள்ள எமது கல்விக்கூடம், பல்வேறு திறன் நிலைகளுக்கு தமிழ் மொழி பாடங்களை வழங்குவதோடு சுய படிப்பை விட பயிற்றுவிப்பாளர் தலைமையிலான கற்றல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதோடு மாணவர்கள் தங்கள் வகுப்பறைக் கற்றலை சுயாதீனமான படிப்புடன் சேர்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
Wherever we live, our mother tongue is our identity. Our Tamil school serves as a strong foundation for breathing life into our language and preserving our culture. Here, children can experience the joy of hearing and speaking Tamil in a lively and engaging environment. Located in the city of Chelmsford, our school offers Tamil language lessons at various skill levels, firmly believing that instructor-led learning is far more effective than self-study. Additionally, students are encouraged to complement their classroom learning with independent study, fostering a well-rounded education.
Support Our School
Your support helps us provide Tamil language education for all!